இது மற்றொரு விதமான ரவை தோசை .
தேவையானவை :
பாம்பே ரவா 1 கப்
அரிசி மாவு 1 கப்
மைதா 1 கப்
கறிவேப்பிலை
சீரகம் 1 டீ ஸ்பூன் ( உடைக்கவும் )
மிளகு 1 டீ ஸ்பூன் (உடைக்கவும் )
பச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கினது
உப்பு
செய்முறை :
பாம்பே ரவா வை நன்கு வறுக்கணும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும் வைக்கவும்.
ஒரு அரை மணி அது ஊரினதும்,அரிசி மாவு , மைதா எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
நன்கு கையால் கலக்கவும்.
தண்ணீர் தேவையானால் விட்டுக்கொள்ளவும்.
பிறகு உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மிளகு , சீரகம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கலக்கவும்.
நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
மொரு மொறுப்பாக இருக்கும்