தேவையானவை :
புழுங்கல் அரிசி 2 கப்
பச்சரிசி 2 கப்
துவரம் பருப்பு 1/2 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
வெந்தயம் 2 டீ ஸ்பூன்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
அரிசி, பருப்பு , வெந்தயம் ஆகியவற்றை தனி தனியாக ஊறவைக்கணும்.
பிறகு அவற்றை தனி தனியாக அரைக்கணும்; பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு கலக்கவும்.
8 மணி நேரம் கழித்து ஊத்தப்பம் வார்க்கலாம்..
வித்தியாசமான சுவையுடன் ரொம்ப நல்லா இருக்கும் இது