அடுத்தது அடை . எங்கள் விடுகளில் இது ரொம்ப பிரபலம். இது 'கரகரப்பாக' வரணும் என்றால் துவரம்பருப்பு அதிகமாகவும், 'மெத்' என்று வரணும் என்றால் உளுத்தம் பருப்பு அதிகமாகவும், 'விள்ளல் விள்ளலாக' வரணும் என்றால் கடலை பருப்பு அதிகமாகவும் நனைக்கணும்.
மாவு அரைக்க தேவையானவை :
அரிசி 1 கப்
கடலை பருப்பு 3 / 4 கப்
உளுத்தம் பருப்பு 1 / 8 கப்
துவரம் பருப்பு 1 / 8 கப்
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருகணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.

Comment