தேவையானவை :
தோசை மாவு 1 கப்
மசாலா :
பனீர் 1 கப் துருவியது
சீரகம் 1 ஸ்பூன் பொடிக்கவும்
மிளகு 1 ஸ்பூன் பொடிக்கவும்.
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
செய்முறை :
அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விடவும்.
பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
பிறகு அதை மடித்து பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.
குறிப்பு: வேண்டுமானால்,மாவில் மசாலாவை கலந்தும் அப்படியே வார்த்து சாப்பிடலாம்