Announcement

Collapse
No announcement yet.

காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

    மஹாளபக்ஷம் - பலகாரம் - காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

    தேவையானவை :

    ஒரு கப் அரிசி
    முக்கால் கப் உளுத்தம் பருப்பு
    ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
    கொஞ்சம் நெய்
    கொஞ்சம் கறிவேப்பிலை
    பெருங்காயம் அரை ஸ்பூன்
    சுக்கு பொடி அரை ஸ்பூன்
    உப்பு
    ஒரு பெரிய கரண்டி எண்ணெய்

    செய்முறை :

    அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
    ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
    பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
    உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
    மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
    பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
    பிறகு தோசைகல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வர்க்கனும்.
    நல்ல கரகரப்பாக சூப்பராக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

    இந்த தோசை என்று சொல்லி ஞாபகப்படுத்திவிட்டீர்கள். ஆமாம் கோவில் தோசை அதுவும் பெருமாள் கோவில தோசை சுமார் 1/4 அங்குலம் கனம் எப்படி செய்யரா.பட் படென்று வேற உடையுது. 2/3 நாட்கள்
    வைத்திருந்தாலும் நன்னா இருக்கு. நம்மாலயும் அந்த மாதிரி செய்ய முடியுமா. சொல்லும்.

    Comment


    • #3
      Re: காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

      தோசை 'பட பட' என்று உடையுமா மாமா? தெரியலையே ? திருப்பதி வடைதான் 'திக்' ஆக இருக்கும், கர கரப்பகவும் இருக்கும் நன்னா உடையும் ?
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

        Originally posted by krishnaamma View Post
        தோசை 'பட பட' என்று உடையுமா மாமா? தெரியலையே ? திருப்பதி வடைதான் 'திக்' ஆக இருக்கும், கர கரப்பகவும் இருக்கும் நன்னா உடையும் ?
        பட் பட்ன்னு உடையும்னு சொல்லிடன்னா. அது தப்புதான். மடிச்சா உடையும்னு சொல்லீருக்கனும்.
        திருத்திக்கோம்மா.

        Comment

        Working...
        X