Announcement

Collapse
No announcement yet.

துவரம்பருப்பு ஊத்தப்பம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • துவரம்பருப்பு ஊத்தப்பம்

    மஹாளபக்ஷம் - பலகாரம் -துவரம்பருப்பு ஊத்தப்பம்

    இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும் ஊத்தப்பம் முயன்று பாருங்கள்

    தேவையானவை :

    அரிசி 4 கப்
    துவரம்பருப்பு அரை கப்
    உளுத்தம் பருப்பு கால் கப்
    வெந்தயம் 2 டீ ஸ்பூன்

    செய்முறை :

    எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு நாலுமணிநேரம் ஊறவைக்கவும்.
    பிறகு எல்லாவற்றையும் கொஞ்சம் 'கரகரப்பாக' அரைக்கவும்.
    உப்பு போட்டு கரைக்கவும்.
    10 மணிநேரம் கழித்து தோசைக்கல்லில் கனமான ஊத்தப்பங்களாக வார்த்து எடுக்கவும்.
    நல்ல பவுன் கலர் இல் நல்லா வரும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: துவரம்பருப்பு ஊத்தப்பம்

    நான் நிறைய மஹாளபக்ஷம் பலகாரங்கள் போட்டிருக்கேனே யாராவது பார்த்தீங்களா ? உபயோகமாய் இருந்ததா? சொல்லுங்களேன்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #3
      Re: துவரம்பருப்பு ஊத்தப்பம்

      Dear Madam,

      Yes. It is really very useful. Though I am presently staying in Nigeria, I have send your recipes to my sister asking her to try this. She had replied it is very nice.

      Keep posting more such recipes.

      Thanks and with best regards

      S. Sankara Narayanan
      RADHE KRISHNA

      Comment

      • #4
        Re: துவரம்பருப்பு ஊத்தப்பம்

        Originally posted by gowriputran View Post

        Ho, nice to hear that your sister liked this recipe I put many recipes in this site, please see them or you can visit my site <http://users9.jabry.com/kitchenforall/>
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        • #5
          Re: துவரம்பருப்பு ஊத்தப்பம்

          Thank you Mami. I will go through your site surely. Even here in Nigeria I have tried some of your recipes and found very tasty. I have printed them and filed them. It is really very useful for me.

          Thanks A Lot.

          With Best regards

          S. Sankara Narayanan
          RADHE KRISHNA

          Comment

          • #6
            Re: துவரம்பருப்பு ஊத்தப்பம்

            Originally posted by gowriputran View Post
            Thank you Mami. I will go through your site surely. Even here in Nigeria I have tried some of your recipes and found very tasty. I have printed them and filed them. It is really very useful for me.

            Thanks A Lot.

            With Best regards

            S. Sankara Narayanan
            நன்றி , ரொம்ப சந்தோசம் சார் நைஜீரியாவில் ஏதோ கலாட்டா என்று நேற்று நியூஸ் இல் சொன்னாளே ! பத்திரம் உங்களுக்கு என் குறிப்புக்கள் உதவியதில் ரொம்ப சந்தோசம்
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment

            • #7
              Re: துவரம்பருப்பு ஊத்தப்பம்

              Dear Mami,

              Thanks for your reply and for your affection on me. I am doing well here. So far there is no problem here and things are going on normal and with blessings of elders like you, I am sure I will be safe here mami.

              Thanks once again

              With Best regards

              S. Sankara Narayanan
              RADHE KRISHNA

              Comment

              Working...
              X