Announcement

Collapse
No announcement yet.

Ready Made புளியோதரை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ready Made புளியோதரை

    For "புளி பேஸ்ட் " click here http://www.brahminsnet.com/forums/sh...AE%9F%E0%AF%8D

    Ready Made புளியோதரை செய்ய புளி பேஸ்ட் தவிர ஒரு பொடியும் செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.

    முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

    தேவையானவை:

    500gm தனியா
    500gm கடலை பருப்பு
    250gm குண்டு மிளகாய்
    பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
    கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

    செய்முறை :

    பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
    தனி எ எடுத்துவைக்கவும்
    அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
    நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
    உங்கள் APP தயார்.

    இப்ப புளியோதரை செய்யலாம்.

    அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப்
    APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
    புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்

    தாளிக்க:
    நல்லெண்ணெய்
    கடலை பருப்பு
    உளுத்தம் பருப்பு
    கடுகு
    மிளகாய் வட்ற்றல்
    கறிவேப்பிலை
    வேர்கடலை
    முந்திரி

    செய்முறை:

    ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
    ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
    புளி பேஸ்ட் போடவும்
    APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
    சுவையான புளியோதரை ரெடி.

    குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போரும். எப்பவேனாலும்
    புளியோதரை ரெடி பண்ணிடலாம்.
    lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: Ready Made புளியோதரை


    Ready made puliyotharai mix

    இந்த மாதிரி ரெடிமேட் புளியோதரை மிக்ஸ் பெங்களூர் மாவல்லி டிபன் ரூம் MTR brandl ல் செய்து மார்க்கட்டில் கிடைக்கிறதே. அதேமாதிரி புளியோதரை mix
    எப்படி செய்வது.விவரமாக சொல்லவும்.

    Comment


    • #3
      Re: Ready Made புளியோதரை

      நான் அப்படி செய்து பார்த்தது இல்லை மாமா ஆனால் மேலே கொடுத்துள்ள 'திடீர் புளியோதரை' செய்வது வழக்கம்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: Ready Made புளியோதரை

        Ready made puliyotharai mix.

        ஏம்மா , நீயே இப்படி சொன்னா எப்படி .முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழ மொழி படி ஒரு பாக்கெட் வாங்கி சோதனை செய்து பார்த்தால் தெரிந்துவிடுகிறது.முயற்சி செய்.வெற்றி உனக்கே .
        All the best.

        Comment


        • #5
          Re: Ready Made புளியோதரை

          Originally posted by P.S.NARASIMHAN View Post
          Ready made puliyotharai mix.

          ஏம்மா , நீயே இப்படி சொன்னா எப்படி .முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழ மொழி படி ஒரு பாக்கெட் வாங்கி சோதனை செய்து பார்த்தால் தெரிந்துவிடுகிறது.முயற்சி செய்.வெற்றி உனக்கே .
          All the best.
          நான் அடுத்தமுறை கடைக்கு போகும்போது வாங்கிவந்து பாத்து சொல்கிறேன் மாமா
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            Re: Ready Made புளியோதரை

            Should we add the fried asafoetida with the Channa dal and dhaniya for grinding

            Comment


            • #7
              Re: Ready Made புளியோதரை

              Originally posted by smurali222 View Post
              Should we add the fried asafoetida with the Channa dal and dhaniya for grinding

              Yes, we have to grind all of them together
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              Working...
              X