Announcement

Collapse
No announcement yet.

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

    புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
    குழம்புகள் செய்யலாம்,
    ரசம் செய்யலாம்,
    புளித்த கூட்டு செய்யலாம்,
    Ready Made புளியோதரை செய்யலாம்
    ரவா கிச்சடி செய்யலாம்.
    இங்கு நாம்மேற்கூரியவைகளின் செய்முறையை பார்போம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

    பருப்புசாம்பார், வத்தக்குழம்பு செய்யலாம்.

    சாம்பார் அல்லது வத்தக்குழம்பு செய்யும்போது, தாளித்ததும் 1 டம்ளர் தண்ணீர் விட்டுவிட்டு புளி பேஸ்ட் போட்டுடலாம். ரசம் போலவே பொடி போட்டு கொதித்ததும் இறக்கணும்.

    ரசம் செய்யும்போதும் இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.

    ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டு டனும்.
    பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.
    உடனேயே ரசப்பொடி , தக்காளி பருப்பு ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.
    நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.
    இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமயல் நேரம் குறையும். புளி யும் 'திட்டமாக ' உபயோகிக்கலாம்.

    புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.
    நோ problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.
    புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன். காஸ் செலவும் குறையும்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      புளிக்கூட்டு

      கூட்டுக்கு பருப்பு கறிகாய் வெந்ததும், வாணலில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு கறிகாய் போட்டு , இரண்டு ஸ்பூன் புளி பேஸ்ட் போட்டு, பெருங்காயம் , கறிவேப்பிலை, வறுத்து அரைத்த வெந்தய பொடி, உப்பு , தேங்கா துருவல்,அரைத்துவைத்துள்ள மசாலா எல்லாம் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிடலாம். ரொம்ப சுலபம்.
      Last edited by krishnaamma; 14-06-13, 21:20.
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Have you seen this thread maamaa?
        Last edited by krishnaamma; 14-06-13, 21:24.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை

          Anybody tried this ?
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          Working...
          X