மாவடு ஊறுகாயை சிலர் காரம் போட்டும் செய்வார்கள். அது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
மாவடு - 1 படி
கல் உப்பு - 1 கப்
மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
அரைக்க :
மிளகாய் வற்றல் - 30 -35
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
விரலி மஞ்சள் - 2 -3
செய்முறை:
உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
அப்பவே உபயோகிக்கலாம் .
ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.