தேவையானவை:
கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில் வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.
குறிப்பு: சாதாரண நாட்கள் மற்றும் விரத நாட்களில் இதை செய்து சாப்பிடலாம். 'ஹெவி'யாக இருக்காது ஆனால் பசி தாங்கும்