தேவையானவை :
கடலை மாவு 1 கப்
பச்சை வேர்கடலை 3/4 கப் அல்லது 1 கப்
மிளகாய்போடி 2 ஸ்பூன்
பெருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை:
எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
வேர்கடலைகள் மேல் மாவு நல்லா பூசி இடுக்கணும்.
எண்ணை யை சுடவைத்து உதிர்த்தார் போல் கடலைகளை போட்டு பொரித்து
எடுக்கணும்.
குறிப்பு: கடலை மாவுக்கு பதில் மைதா உபயோகிக்கலாம். அப்போது ஒரு சிட்டிகை கேசரி கலர் போடணும்.