Announcement

Collapse
No announcement yet.

வெள்ளரிக்காய்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெள்ளரிக்காய்

    சந்தேகத்தை தீர்த்து வைக்கும் மாமியே நான் வெள்ளரிக்காய் வாங்கினால் எப்போதும் கசப்பாய் இருக்கிறது .அது கசப்பான வெள்ளரிக்காய் என்று வாங்குவதற்கு முன்பே எப்படி தெரிந்துகொள்வது. உதவுங்கள்

  • #2
    Re: வெள்ளரிக்காய்

    வாங்கும் முன் பார்ப்பது கஷ்டம் மாமா ஆனால் வாங்கின காய்யை கசப்பில்லாமல் செய்ய முடியும். அதாவது வெள்ளரிக்கையை காம்பிலிருந்து ஒரு அரை இன்ச் வட்டமாக நறுக்கிக்கொள்ளவும், அதை ஒரு கையிலும் வெள்ளரிக்கையை மறு கையிலும் பிடித்துக்கொண்டு, ஒன்றன் மேல் ஒன்றை அழுத்தி , வட்டமாக சுழற்றி சுழற்றி நன்கு தேய்க்கவும். நல்லா நுரை வரும். ஒரு 1 -2 நிமிடங்கள் அப்படி தேய்க்கவும். பிறகு அலம்பிவிடவும். அது போல மறு முனையையும் நறுக்கி தேய்க்கவும். கசப்பு இருந்தால் அது போய்விடும், இல்லாவிட்டாலும் இப்படி செய்வதால் நஷ்டம் ஒன்றும் இல்லை நமக்கு. சரியா? நான் எப்பவும் இப்படி செய்வது வழாக்கம், இதை நான் வட இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கோ
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: வெள்ளரிக்காய்

      வெள்ளரிக்காய் வாங்கி கசப்பை நீக்குவது எப்படி என்று விவரமாக விளக்கியதற்கு மிக்க நன்றி. அம்மாதிரியே செய்துபார்த்து தங்களுக்கு தெரிவிக்கிறேன் .


      Comment


      • #4
        Re: வெள்ளரிக்காய்

        வடைகறி

        மாமி இந்த கொள்ளையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஆத்தில்
        ஞாயிற்றுகிழமைகளில் தோசை வார்த்தால் எங்கள் வீட்டு வாண்டுகள் யாரையும்
        கேட்காமல் 50/60 ரூபாய்க்கு உடுப்பி ஓட்டலில் இருந்து வடைகறி வாங்கிகொண்டு
        வந்துவிடுதுகள். நாங்களோ சுத்த வைஷ்ணவர்கள்.அதிலும் அந்த வடைகறி தண்ணியும் சக்கையுமாக இருக்கும்.என் பார்யாளுக்கோ ,பெண்ணிர்க்கோ வடைகறி
        பண்ண தெரியாது. நீங்கள் அதை எப்படி செய்வது என்று தெரிவித்தால் அதை அவர்களுக்கு காட்டி குறித்துக்கொள்ள சொல்கிறேன்.எனக்கு மனசே ஒப்பவில்லை .
        ஒரு சாதாரணமான சின்ன டிபன் பாக்ஸ் அளவிற்கு 50/60 ரூபாயா? என்ன அநியாயம்
        ஆத்தில் 50/60 ரூபாயிற்கு நிறைய பண்ணமுடியுமா?

        Comment


        • #5
          Re: வெள்ளரிக்காய்

          Dear Sir,
          Instead of vadakari, vegetable kurma will be better option to subsitute for Dosai. I cook that well.
          2 Bay Leaves, Perunjeeragam to be fried in 3 tbs oil. Then add finely chopped 4 Onions and add salt while its turning golden brown. After onion smell is off add, finely chopped Carrot, Beans, Potato and add water till it immerses and the close with lid. Let the water make vegetables boil. You may prefer to add cauliflower which is separately boiled with salt without turmeric powder to this vegetables after the water is evaporated. Grate coconut 75% of half moodi and 2 green chillies with some soaked cashews of around 10 (Optional) - put this coconut, chillies and cashews in mixie and grind till it becomes paste, there should not be any traces of coconuts - so grinding will be beyond our perceived normal time. Add this to the vegetables and the vegetable kurma is ready - it will be really good for chapathis and dosais. This recepie will be above par with hotels.
          If you dont opt for onions, then u may avoid that in this preparation.
          Vadakari - i have eaten only one time without knowing much of it at one clients place. However i don't like garlic and old vadai being the main constituent of this recepie.
          Hope this will be a better option. Try and let me know

          Thanks.
          WITH REGARDS,
          HARI HARA RAMASUBRAMANIAN

          Comment


          • #6
            Re: வெள்ளரிக்காய்

            Madam,
            I also very much doubt that hotelwallahs must be using only those unused remains of previous night vadais,bajjis,bondas etc., and adding a lot of garlics, sombu etc., to prepare that vadaikari. I want to be very strict with my kids and see that they
            do not eat any vadaikari in future. Thank you for your reply and also for your nice suggestions to use kurma in place of that useless stuff.

            Comment


            • #7
              Re: வெள்ளரிக்காய்

              Dear Mr.Hariram,
              kindly read my last post as addressed to you instead of Maami. Sorry for this slip

              Comment


              • #8
                Re: வெள்ளரிக்காய்

                No Problem Sir...
                WITH REGARDS,
                HARI HARA RAMASUBRAMANIAN

                Comment


                • #9
                  Re: வெள்ளரிக்காய்

                  Click image for larger version

Name:	IMG426.jpg
Views:	1
Size:	29.3 KB
ID:	33939Dear Sir, The output of the same is captured in this image
                  WITH REGARDS,
                  HARI HARA RAMASUBRAMANIAN

                  Comment


                  • #10
                    Re: வெள்ளரிக்காய்

                    The above image is without garlic - the main crux thing in this is the coconut cashew gravy...
                    WITH REGARDS,
                    HARI HARA RAMASUBRAMANIAN

                    Comment


                    • #11
                      Re: வெள்ளரிக்காய்

                      மன்னிக்கணும் மாமா, நான் இப்போதான் உங்க கேள்வியை பார்த்தேன், வடை கறி பூண்டு வெங்காயம் சேர்க்காமல் பண்ண முடியாது
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #12
                        Re: வெள்ளரிக்காய்

                        வடைகறி

                        மாமி இந்த வடைகறி பற்றிய விஷயத்தை விட்டுவிடுவோம். நானே பசங்களிடம்.இனிமேல் ஹோட்டல் இருந்து வடைகறி வாங்கி சாப்பிடக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.அதற்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.

                        Comment


                        • #13
                          Re: வெள்ளரிக்காய்



                          மோர்களி


                          மோர்களி தளதள வென்று செய்வது எப்படி? நான் கூட செய்வேன் ஆனால் கெட்டியாக போய்விடுகிறதே.அதிக எண்ணை சேர்த்தால் ஆத்தில் கூச்சல் போடுகிறார்கள். என்ன செய்வது?

                          Comment


                          • #14
                            Re: வெள்ளரிக்காய்

                            Originally posted by P.S.NARASIMHAN View Post


                            மோர்களி


                            மோர்களி தளதள வென்று செய்வது எப்படி? நான் கூட செய்வேன் ஆனால் கெட்டியாக போய்விடுகிறதே.அதிக எண்ணை சேர்த்தால் ஆத்தில் கூச்சல் போடுகிறார்கள். என்ன செய்வது?
                            இதோ போடுகிறேன் மோர்களி ரெசிபி
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment

                            Working...
                            X