Announcement
Collapse
No announcement yet.
தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் !
Collapse
X
-
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
-
Re: தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் !
Originally posted by pamaran View Postபலே! எல்லாவற்றையும் பண்ணிப் பார்த்து விடலாம்! எது ரொம்ப சுவையோ அதை தீபாவளியன்று பண்ணிக்கொள்ளலாம். Thanks Krishnammaa!என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
மைசூர் பாகு
தேவையானவை :
ஒரு கப் கடலை மாவு
இரண்டு கப் நெய்
இரண்டு கப் சர்க்கரை
வேண்டுமானால் அரை ஸ்பூன் ஏலப்பொடி
செய்முறை :
ஒரு ஆழமான உருளி இல் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு , சர்க்கரையை போடவும்.
அது கொதித்து ஒரு இழை பாகாக வரும்போது ( கொதித்துக்கொண்டு இருக்கும் பாகை ஆள் காட்டி விரலால் தொட்டுக்கொண்டு அதை கட்டை விரலால் தொட்டால் நடுவில் ஒரு நூல் போல வரும் அது வே கம்பி பதம் ) அளந்து வைத்திருக்கும் கடலை மாவை ஒவ்வொரு டேபிள் ஸ்பூன் ஆக பாகில் தூவி கிளறனும்.
ஒரு ஸ்பூன் நெய் விடனும்.
இப்படி மொத்த மாவும் நெய்யும் முடியும் வரை போட்டு போட்டு கிளறனும்.
மொத்தமாக கொட்டக் கூடாது
மாவு கட்டி இல்லாமல் இருப்பது முக்கியம்.
ஒரு கட்டத்தில் உருளி இல் இருக்கும் மைசூர் பாகு இல் நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.
மேலும் நிறைய ஓட்டைகள் இருப்பது போல தோன்ற ஆரம்பிக்கும்.
இப்போது அடுப்பை சின்னதாக்கி விட்டு ஒரு தட்டில் நெய் கொஞ்சம் தடவவும்.
மைசூர் பாகை அதில் கொட்டவும்.
ஒரு பத்து நிமிடம் ஆறினதும் துண்டங்கள் போடலாம்.
குறிப்பு: மைசூர் பாகு மெத் என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல வேண்டுமானால், சர்க்கரை யை ஒன்றரை கப் எடுத்துக்கொள்ளுங்கள் . மற்றும் கிளறும்போது ஒரு சிட்டிகை சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.சரியா?என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: தீபாவளி - தித்திப்பு பக்ஷணங்கள் !
Originally posted by bmbcAdmin View Postஶ்ரீ:
ஹலோ க்ருஷ்ணாம்மா,
அவர் 'மரன்' ம் இல்லே, 'பாமரன்' ம் இல்லே,
பல ஆசார்யாளுடைய திவ்யானுக்ரஹத்திற்குப் பாத்திரமான,
"பலே மாறன்"
- மாறன்னா நம்மாழ்வார்ன்னு அர்த்தம்.
என்.வி.எஸ்என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 22:00.
Comment