பம்பாய் சட்டினி
இதோ எனக்குபிடித்த ஒரு side dish .
அரை கப் கடலை மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும் .
ஒரு வாணலியில் எண்ணெய் காய்ச்சி அதில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு வெடிக்க விடவும்
பிறகு நான்கு மிளகாய் களை சிறு துண்டுகளாக நறுக்கி நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளித்துண்டுகளை யும் கருவேப்பிலை யை கிள்ளி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும் . வெந்தவுடன் கடலை மாவுக்கலவையை சேர்த்து அதில் வேண்டிய அளவு உப்பு மஞ்சள் போடி போட்டு கொதிக்கவிடவும் கடலை மாவு நன்கு வெந்தவுடன் பம்பாய் சட்டினி தயார் . இதில் முக்கியமாக கடலைமாவை கட்டியில்லாமல் கரைக்கவேண்டும்.
இந்த சட்டினி பூரி மற்றும் சப்பாத்தி க்கு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும் . உருளைக் கிழங்கை தவிர்ப்பவர்களுக்கு ஒரு நல்ல சைட் டிஷ் .
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு

Comment