பயத்தம் பருப்பு கோஸ்மல்லி !
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு - 1 கப்,
துருவிய கேரட் - 1 கப்,
ஒரு வெள்ளரிக்காய் - பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 5,
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
கொதித்துமல்லி இலை - 1 கைப்பிடி,
கறிவேப்பிலை - 10.
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
செய்முறை:
பாசி பருப்பை நன்கு அலசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் நன்கு தண்ணிரை வடித்து விட்டு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் , கொத்தமல்லி, உப்பு போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய்ப விட்டு, கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், 'பயத்தம் பருப்பு கோஸ்மல்லி' ரெடி !
குறிப்பு: இதற்கு பருப்பை பச்சையாகதான் போடவேண்டும்.பச்சை வாசனை பிடிக்காதவர்கள்,மைக்ரோவேவ்லே 2 நிமிஷம் 100% பவர்லே வைத்து எடுக்கலாம் அல்லது தாளித்ததும், வாணலி இல் பருப்பைக் கொட்டி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கலாம். இதில் எல்லாமே பச்சையாக இருப்பதால் , அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சிலர் தேங்காய் துருவல் சேர்ப்பார்கள். மாங்காய் ஸீஸன் என்பதால் மாங்காயையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

Comment