Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - நீர் மோர் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - நீர் மோர் !

    ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - நீர் மோர் !

    தேவையானவை :

    தயிர் 1 cup
    சுத்தமான தண்ணீர் 2 cups
    கொத்தமல்லி நன்றாக பொடியாக நறுக்கியது 2 tsp
    உப்பு தேவையான அளவு

    கரகரப்பாக அரைத்து கொள்ள :

    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - 1 சிறு துண்டு


    தாளிப்பதற்கு :

    கடுகு - 1/2 tsp
    பெருங்காயம் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - 5 - 6
    எண்ணை - 1/2 tsp


    செய்முறை:

    தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சிலுப்பிக் கொள்ளவும்.
    கரகரப்பாக அரைத்து வைத்துள்ள விழுதை கடைந்த மோரில் சேர்க்கவும்.
    எண்ணை சூடேற்றி அதில் கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்தது, கரைத்து வைத்துள்ள மோரில் கொட்டவும் .
    சுவையான நீர் மோர் தயார்.

    குறிப்பு: பச்சைமிளகாயை அரைக்காமல், பொடியாக நறுக்கி தாளித்தும் மோரில் கொட்டலாம்.இஞ்சி தேவை இல்லை என்றால் தவித்துவிடவும். பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X