Announcement

Collapse
No announcement yet.

பெர்குலேட்டர் இல் காபி !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெர்குலேட்டர் இல் காபி !

    எந்த காப்பிப் பொடியானாலும், பில்டர் க்கு பதில், இதை உபயோகித்தால், குறைவான பொடி இல் , ஒரே டிகாஷன் பெறலாம்...........ஆமாம் பெர்குலேட்டர் பற்றி சொல்கிறேன்.

    'Percolator' இல்ஒருமுறை இதில் போட்ட காபி ஐ குடித்து விட்டீர்களானால் , அப்புறம் இதை விடவே மாட்டீர்கள். நான் coffeeye குடிக்க மாட்டேன்......இப்பவெல்லாம் 'percolator' காபி குடிக்கிறேன்

    இதில் ஒரே முறை தான் டிகாஷன் போடமுடியும். அதுவும் மஹா திக்காக வரும். ஜஸ்ட் 2 - 2 1/2 ஸ்பூன் காபி பொடி இல் 4 முதல் 5 பேர் தாராளமாய் காபி குடிக்கலாம். மணம் ஊரைத்துக்கும் எந்த காபி பொடியனாலும்

    இதோ அதன் போட்டோ,

    பெரிய பெரிய பாத்திரக்கடைகளில் கிடைக்கும், இப்போ coffeeday இல் கூட கிடைக்கிறது. என்னிடம் இருப்பது 'black ' இப்போ, 'Crom plate ' பண்ணி அழகாய் 'பள பள' நு வெச்சிருக்காங்க. அல்லது நம் குக்கர் போல 'டல்' மாடல் ம் இருக்கு. பெரிய சைஸ் ம் இருக்கு. தேவையானதை பார்த்து வாங்குங்கள்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: பெர்குலேட்டர் இல் காபி !

    இதை உபயோகிப்பது ரொம்ப எளிது.

    கிழே உள்ளதில் தண்ணீர் விடவேண்டும் . அடுத்து இருக்கும் சின்ன பில்ட்டர் இல் காபி பொடியை நல்லா அழுத்தி போடணும். மேலே உள்ள தை திருகிடணும். அவ்வளவு தான் காஸ் மேல வைக்கணும். 5 - 6 நிமிடத்தில் கீழே இருக்கும் தண்ணீர் கொதித்து மேலே டிகாஷனாய் வந்துடும்.

    தேவையானதை ஹன்டலை பிடித்து டம்ளரில் அல்லது பாத்திரத்தில் கொட்டிக்கலாம். சூடான பாலில் அப்படியே விட்டு குடிப்பது தான் பெஸ்ட்! பாக்கியை அப்படியே வைத்துக்கொள்ளலாம். நெட் லிருந்து போட்டோ போடுகிறேன். சாயந்திரம் நான் காபி போடும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்.

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #3
      Re: பெர்குலேட்டர் இல் காபி !

      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      • #4
        Re: பெர்குலேட்டர் இல் காபி !

        பர்குலேட்டர் இல் காபி பொடி போடுவது மற்றும் டிகாஷன் படங்கள் !

        பொடியை இப்படி நிரப்பவேண்டும்

        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        • #5
          Re: பெர்குலேட்டர் இல் காபி !

          பொடியை போட்டு, காஸ் மேலே வைத்தால் சிறிது நேரத்தில் இப்படி டிகாஷன் மேலே வரும்
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          • #6
            Re: பெர்குலேட்டர் இல் காபி !

            தேவையான டிகாஷனை இப்படி விட்டு காபி கலக்க வேண்டியதுதான்...மீதம் இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.

            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment

            • #7
              Re: பெர்குலேட்டர் இல் காபி !

              Yes, Bialetti made coffee is very good. When the decoction is ready the aroma of the dark coffee decoction will permiate the whole house,.
              Use this henceforth for very tasty,strong coffee.
              I am using this for over a decade.
              Varadarajan

              Comment

              • #8
                Re: பெர்குலேட்டர் இல் காபி !

                Originally posted by R.Varadarajan View Post
                Yes, Bialetti made coffee is very good. When the decoction is ready the aroma of the dark coffee decoction will permiate the whole house,.
                Use this henceforth for very tasty,strong coffee.
                I am using this for over a decade.
                Varadarajan
                Me too Mama ........we are using this more than 25 years since we were in Hyderabad/ Secunderabad
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                • #9
                  Re: பெர்குலேட்டர் இல் காபி !

                  @krishnaamma

                  Nice Info! Percolator Bialetti brand இந்தியாவில் கிடைக்குமா? சுமாரா
                  என்ன விலை இருக்கும்? அடுத்தமுறை இந்தியா வரச்சே வாங்கிண்டு வரப்போறேன்.

                  Comment

                  • #10
                    Re: பெர்குலேட்டர் இல் காபி !

                    Originally posted by Chitrasrikanth View Post
                    @krishnaamma

                    Nice Info! Percolator Bialetti brand இந்தியாவில் கிடைக்குமா? சுமாரா
                    என்ன விலை இருக்கும்? அடுத்தமுறை இந்தியா வரச்சே வாங்கிண்டு வரப்போறேன்.
                    விலை ஒன்றும் அதிகம் இல்லை, நீங்க எங்கே இருக்கீங்க?...........உங்க இடத்திலேயே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது .................சென்னை இல் பெரிய பெரிய பாத்திரக் கடைகள் மற்றும் கிடைக்கும்..............நான் Rs. 250 ,300 என்று வாங்கி இருக்கிறேன்....இரண்டு அளவுகளில் வரும் .......காபி மிக அருமையாக இருக்கும்
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment

                    • #11
                      Re: பெர்குலேட்டர் இல் காபி !

                      Sri:
                      நல்ல பதிவு நல்ல தகவலுடன்.
                      இதை உபயோகிக்கும்முன் அடியேனுக்குச் சில சந்தேஹங்கள்
                      இப்போதெல்லாம் எல்லாத்துக்கும் எதாவது ப்ரச்சனை கிளப்பிண்டிருக்காங்க
                      ஓவன்ல சமைச்சு சாப்பிட்டா கேன்சர் வரும், அது வரும் இது வரும்னு நிஜமோ - கதையோ கட்டி
                      ஓவன ஒழிச்சாச்சு.

                      1. இதுக்கு அந்தமாதிரி கதை ஏதாகிலும் உண்டா?

                      2. ஆசாரக்காரா உபயோகிக்கலாமா?
                      (தெரிஞ்சு வச்சுண்டா ப்பளிக்கா உபயோகிக்கறதா இல்ல
                      ஒளிச்சு வச்சுண்டு உபயோகிக்கறதான்னு முடிவெடுக்கலாம்)?!
                      தாஸன்

                      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                      Encourage your friends to become member of this forum.
                      Best Wishes and Best Regards,
                      Dr.NVS

                      Comment

                      • #12
                        Re: பெர்குலேட்டர் இல் காபி !

                        Originally posted by krishnaamma View Post
                        விலை ஒன்றும் அதிகம் இல்லை, நீங்க எங்கே இருக்கீங்க?...........உங்க இடத்திலேயே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது .................சென்னை இல் பெரிய பெரிய பாத்திரக் கடைகள் மற்றும் கிடைக்கும்..............நான் Rs. 250 ,300 என்று வாங்கி இருக்கிறேன்....இரண்டு அளவுகளில் வரும் .......காபி மிக அருமையாக இருக்கும்
                        @krishnaamma

                        நான் சிங்கப்பூரில் இருக்கேன். இங்கே விலை ரொம்ப
                        ரொம்ப அதிகம். Bialetti brand நன்னா இருக்கறதா சொல்லியிருக்கீங்கோ. அது Amazonல் கிடைக்கிறது போலருக்கு. விலை ஆயிரத்து அறநூத்து சொச்சம்னு பார்த்தேன். அதான், பாத்திரக் கடையில் என்ன விலை இருக்கும்னு தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்.

                        எங்காத்தில் நான் மட்டும்தான் காபி, என் பொண்ணு லீவு நாளில் மட்டும் என்னோட சாப்பிடுவா. ஊரிலிருந்து பொடி அரைச்சு வருஷத்துக்கும் எடுத்துண்டு வரேன். கடைப்பொடி சரிப்படல. ஒரு பாக்கெட் திறந்தா சீக்கிரம் வாசனை போயிடறது. சின்ன சின்ன பாக்கெட்ஸ் ஆ வாங்கினாலும் அதேதான். தவிர, ஒருத்திக்கு ஒரு வேளைக்குன்னு பிரெஷ் டிகாக்ஷன் போடறது இன்னொரு தலைவலி. அதான் இந்த பெர்குலேட்டரை ட்ரை பண்ணிப்பார்க்கலாமா ன்னு கேட்டேன். விலை நீங்க சொல்றது ரொம்பவே குறைவா இருக்கே...இதுக்கு brand ஏதாவது இருக்கா? என்ன மெடலில் (metal) கிடைக்கும்?

                        Comment

                        • #13
                          Re: பெர்குலேட்டர் இல் காபி !

                          Sri:
                          I searched online and found bialetti 6 cup percolator is priced as 34.99$
                          Click image for larger version

Name:	bialetti-6cup-perculator.JPG
Views:	1
Size:	13.3 KB
ID:	34033

                          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                          Encourage your friends to become member of this forum.
                          Best Wishes and Best Regards,
                          Dr.NVS

                          Comment

                          • #14
                            Re: பெர்குலேட்டர் இல் காபி !

                            Originally posted by bmbcAdmin View Post
                            Sri:
                            நல்ல பதிவு நல்ல தகவலுடன்.
                            இதை உபயோகிக்கும்முன் அடியேனுக்குச் சில சந்தேஹங்கள்
                            இப்போதெல்லாம் எல்லாத்துக்கும் எதாவது ப்ரச்சனை கிளப்பிண்டிருக்காங்க
                            ஓவன்ல சமைச்சு சாப்பிட்டா கேன்சர் வரும், அது வரும் இது வரும்னு நிஜமோ - கதையோ கட்டி
                            ஓவன ஒழிச்சாச்சு.

                            1. இதுக்கு அந்தமாதிரி கதை ஏதாகிலும் உண்டா?

                            2. ஆசாரக்காரா உபயோகிக்கலாமா?
                            (தெரிஞ்சு வச்சுண்டா ப்பளிக்கா உபயோகிக்கறதா இல்ல
                            ஒளிச்சு வச்சுண்டு உபயோகிக்கறதான்னு முடிவெடுக்கலாம்)?!
                            தாஸன்
                            ஹா. ஹா. ஹா...... ஒளிச்சு வெச்செல்லாம் உபயோகிக்க வேண்டாம் மாமா.... தாராளமாய் வெளியே வெச்சே பண்ணலாம்..... நான் கிட்டத்தட்ட 30 வருஷமாக உபயோகிக்கிறேன்.....எங்க அம்மாவும் அப்பப்போ இதை உபயோகப் படுத்தி இருக்கா ..... பிரச்சனை ஒன்றும் இல்லை. எனவே, நீங்க தாராளமாக உபயோகிக்கலாம். என்ன, நீங்க காப்பி குடிப்பது அதிகமாகலாம் ஏன் என்றால் இதன் ருசி அப்படி
                            .
                            ..
                            Oven கூட உபயோகிக்கலாம் மாமா பிரச்சனை ஒன்றும் இல்லை நாங்க எல்லோரும் உபயோகித்துக் கொண்டு தான் இருக்கிறோம் .
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment

                            • #15
                              Re: பெர்குலேட்டர் இல் காபி !

                              Originally posted by Chitrasrikanth View Post
                              @krishnaamma

                              நான் சிங்கப்பூரில் இருக்கேன். இங்கே விலை ரொம்ப
                              ரொம்ப அதிகம். Bialetti brand நன்னா இருக்கறதா சொல்லியிருக்கீங்கோ. அது Amazonல் கிடைக்கிறது போலருக்கு. விலை ஆயிரத்து அறநூத்து சொச்சம்னு பார்த்தேன். அதான், பாத்திரக் கடையில் என்ன விலை இருக்கும்னு தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்.

                              எங்காத்தில் நான் மட்டும்தான் காபி, என் பொண்ணு லீவு நாளில் மட்டும் என்னோட சாப்பிடுவா. ஊரிலிருந்து பொடி அரைச்சு வருஷத்துக்கும் எடுத்துண்டு வரேன். கடைப்பொடி சரிப்படல. ஒரு பாக்கெட் திறந்தா சீக்கிரம் வாசனை போயிடறது. சின்ன சின்ன பாக்கெட்ஸ் ஆ வாங்கினாலும் அதேதான். தவிர, ஒருத்திக்கு ஒரு வேளைக்குன்னு பிரெஷ் டிகாக்ஷன் போடறது இன்னொரு தலைவலி. அதான் இந்த பெர்குலேட்டரை ட்ரை பண்ணிப்பார்க்கலாமா ன்னு கேட்டேன். விலை நீங்க சொல்றது ரொம்பவே குறைவா இருக்கே...இதுக்கு brand ஏதாவது இருக்கா? என்ன மெடலில் (metal) கிடைக்கும்?
                              உங்க பதில் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்........ நேத்து பேக்கிங் செய்து கொண்டிருந்ததால் உடன் பதில் போட முடியவில்லை மன்னிக்கணும்..... நாங்க இன்று இந்தியா கிளம்பு கிறோம். அது தான் இப்போ வந்து பதில் போடுகிறேன் ஒரு இரண்டுமாத லீவில் செல்கிறோம் முடியும்போது இங்கு வருகிறேன். சரியா?

                              இப்போ உங்களுக்கான பதில் - Online il வாங்கவேண்டாம் விலை ரொம்ப அதிகம். யாராவது இந்தியா வந்தால் சொல்லி அனுப்புங்கள் அல்லது நீங்க வரும்போது வங்கிக்கோங்கோ இந்தியாவில் 500 கே கிடைக்கும். ஒருத்தருக்கு அல்லது ரெண்டு பேருக்கு போட இது ரொம்ப சௌகரியமாக இருக்கும். தண்ணி டிகாஷன் என்கிற பேச்சே வராது இருப்பது ஒரே டிகாஷன் தான் அதுவும் சூப்பர் ஆக இருக்கும்.

                              நம்ப குக்கர் வெச்சிருக்கோமே அது போன்ற Metal கிடைக்கும். என்னுடையது மேலே பார்தேளே கருப்ப்பா அப்படியும் கிடைக்கும் எவர்சில்வர் பினிஷ் ம் கிடைக்கும். இரண்டு அளவுகளில் கிடைக்கும் 2கப் அல்லது 4கப் coffee போடலாம்.
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment

                              Working...
                              X