நாம் இந்த திரி இல் 'வடகலை சிரார்த்த தளிகை' வகைகளை பார்க்கப்போகிறோம்.நம்ப நண்பர் பாலாஜி இன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி இது எங்காத்து வழக்கம் , உங்காத்து வழக்கப்படி கூட்டி குறைத்துக்கொள்ளுங்கள் . சரியா? ஏதும் தவறு என்றால் தயவு செய்து தெரிவியுங்கள்
நன்றி !
![Smile](http://www.brahminsnet.com/forums/images/smilies/smile.png)
Comment