Announcement

Collapse
No announcement yet.

சிரார்த்த தளிகை - செய்முறை (ஐயங்கார்)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #31
    Re: சேப்பங்கிழங்கு கறியமுது

    Sri:
    Madam,
    Why this much emotion and usage of high terms,
    it is my duty to help all members.
    Really, I have to thank you for the chance given to explain this useful functionality for all members.
    Please continue posting in any interested subjects.
    thanks,
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #32
      Re: வடகலை சிரார்த்த தளிகை - செய்முறை

      Originally posted by Priya Radhi View Post
      Hi,
      At the outset, I apologize for the earlier post to make the release available either in PDF Format or Printable version, without actually searching the thread properly. Normally, the print version button will be additionally visible instead of clustered within the thread tools category, hence the confusion. However, I profusely thank you for taking time to reply to my post and explained the procedure. In the present day of dwindling knowledge about customs and procedures, your post is exemplary and I am sure all the vaishnavites particularly vadakalai subsect would have been immensely benefited by it, in addition to all members. May your good work continue unabated and god bless you.
      Regards and thanks again
      Hi, It is nice to see your post I am so happy to know that my recipes are useful. It is only a knowledge sharing, actually what ever we know we have to pass on them to our younger generation. This is my policy, so I am sharing. that is all If you are benefited by this I am so happy. Surely I will continue putting my efforts here. And if you want to ask some doubts please ask or if you want to share something please share here.
      with warm regards,
      SumathiSundar ( Krishnaamma )
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #33
        Re: சேப்பங்கிழங்கு கறியமுது

        Originally posted by bmbcAdmin View Post
        Sri:
        Are you Priya Radhi or Priya Radhai?
        Nice.
        With respect to your requirement, I have made it possible to save the content as pdf by adding a modification.
        I thought it is better to converting the printable version than the current page.
        So, members have to first click the "Thread Tools" located down the thread title
        then should select the "Show Printable version" sub menu,
        It will take you to the printable version and you will find a new button like below one, click and download your pdf immediately.


        This facility is available only in two styles only:
        1. Back to basics
        2. xFDefault Fixed
        Please post your comments.
        thanks,
        nvs

        Thank you soooooo Mama thanks for your wonderful job.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #34
          Re: சேப்பங்கிழங்கு கறியமுது

          Originally posted by bmbcAdmin View Post
          Sri:
          Madam,
          Why this much emotion and usage of high terms,
          it is my duty to help all members.
          Really, I have to thank you for the chance given to explain this useful functionality for all members.
          Please continue posting in any interested subjects.
          thanks,
          nvs
          No Mama, you are doing a wonderful job. because this is the one and only site for us for that you are taking many pains. for that "Hats off to you"
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #35
            " மாங்காய் வெல்ல பச்சடி "

            தேவையானவை :

            2 cup மாங்காய் துண்டுகள்
            2 cup வெல்லம்
            1/2 ஸ்பூன் கடுகு
            2 - 4 பச்சை மிளகாய்
            1/2 ஸ்பூன் உப்பு
            1 ஸ்பூன் நெய்

            முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

            பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.

            பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.

            உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.

            குறிப்பு : நிறைய மாங்காய் பச்சடி செய்யணும் என்றால் , குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைத்துக்கொள்ளலாம்.

            வாயில் மாங்காய் கடிபட வேண்டாம் என்று நினைத்தால், மிக்ஸியில் போட்டு ஓரு சுற்று ஓட்டணும். பிறகு வழக்கம் போல் பச்சடி செய்ய வேண்டியது தான்


            .
            Last edited by krishnaamma; 04-04-14, 19:19.
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #36
              இஞ்சி, தேங்காய் தயிர் பச்சடி

              தேவையானவை :

              அரை மூடி தேங்காய் - துருவவும் அல்லது 'பத்தைகளாக பேத்து' வைக்கவும்
              விரல் நீள இஞ்சி - துருவி வைக்கவும்
              2 பச்சை மிளகாய்
              கொஞ்சம் கொத்துமல்லி
              உப்பு
              கொஞ்சம் எண்ணெய் - தாளிக்க
              கொஞ்சம் கடுகு
              2 கப் தயிர் - நன்கு குழப்பி வைக்கவும்.

              செய்முறை:

              தேங்காய் , கொத்துமல்லி, பச்சை மிளகாய் உப்பு , இஞ்சி எல்லாம் மிக்சி இல் போட்டு விழுதாக அரைக்கவும்.
              தைரில் போட்டு கலக்கவும்.
              எண்ணெய் இல் கடுகு தாளித்து இதில் கொட்டவும்.
              தயிர் பச்சடி ரெடி.
              Last edited by krishnaamma; 04-04-14, 19:19.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #37
                இஞ்சி , தேங்காய் பச்சடி 2

                தேவையானவை :

                அரை மூடி தேங்காய் - துருவவும் அல்லது 'பத்தைகளாக பேத்து' வைக்கவும்
                1/2 துருவின இஞ்சி
                4 - 6 வற்றல் மிளகாய்
                கொஞ்சம் கறிவேப்பிலை
                உப்பு
                கொஞ்சம் எண்ணெய் - தாளிக்க
                கொஞ்சம் கடுகு
                2 கப் தயிர் - நன்கு குழப்பி வைக்கவும்.

                செய்முறை:

                வாணலி இல் எண்ணெய் விட்டு இஞ்சி மற்றும் மிளகாய் வற்றலை வதக்கவும்.
                வதக்கினதுடன் தேங்காய் , உப்பு போட்டு மிக்சி இல் போட்டு விழுதாக அரைக்கவும்.
                தைரில் போட்டு கலக்கவும்.
                எண்ணெய் இல் கடுகு , கறிவேப்பிலை தாளித்து இதில் கொட்டவும்.
                தயிர் பச்சடி ரெடி.
                Last edited by krishnaamma; 04-04-14, 19:20.
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #38
                  வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

                  தேவையானவை :

                  2 - 4 வெள்ளரிக்காய்கள்
                  2 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
                  கொஞ்சம் கொத்துமல்லி
                  உப்பு
                  கொஞ்சம் எண்ணெய் - தாளிக்க
                  கொஞ்சம் கடுகு
                  2 கப் தயிர் - நன்கு குழப்பி வைக்கவும்.

                  செய்முறை:

                  வெள்ளரிக்க்காயகளை தோல் சீவி, துருவவும்.
                  தைரில் போட்டு கலக்கவும்.
                  உப்பு போடவும்.
                  எண்ணெய் இல் கடுகு , கறிவேப்பிலை மற்றும் பச்சைமிளகாய் தாளித்து இதில் கொட்டவும்.
                  தயிர் பச்சடி ரெடி.
                  Last edited by krishnaamma; 04-04-14, 19:20.
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #39
                    வெள்ளரிக்காய் தயிர் பச்சடி 2

                    தேவையானவை :

                    அரை மூடி தேங்காய் - துருவவும் அல்லது 'பத்தைகளாக பேத்து' வைக்கவும்
                    1/2 டேபிள் ஸ்பூன் துருவின இஞ்சி
                    .2 வெள்ளரிக்காய்கள்
                    2 - 4 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
                    கொஞ்சம் கொத்துமல்லி
                    உப்பு
                    கொஞ்சம் எண்ணெய் - தாளிக்க
                    கொஞ்சம் கடுகு
                    2 கப் தயிர் - நன்கு குழப்பி வைக்கவும்.

                    செய்முறை:

                    தேங்காய் , கொத்துமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு போட்டு மிக்சி இல் போட்டு விழுதாக அரைக்கவும்
                    வெள்ளரிக்க்காயகளை தோல் சீவி, துருவவும்.
                    எல்லாவற்றையும் தைரில் போட்டு கலக்கவும்.
                    உப்பு போடவும்.
                    எண்ணெய் இல் கடுகு தாளித்து இதில் கொட்டவும்.
                    தயிர் பச்சடி ரெடி.
                    Last edited by krishnaamma; 04-04-14, 19:20.
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #40
                      எள்ளு உருண்டை

                      தேவையானவை:

                      ஒரு ஆழாக்கு எள்ளு
                      ஒரு ஆழாக்கு வெல்லம் - தூளாக்கினது
                      ஒரு டீ ஸ்பூன் ஏலப்பொடி

                      செய்முறை :

                      எள்ளை நன்கு பொறுக்கவும்.
                      வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு வெல்லம் மற்றும் ஏலம் போடவும்.
                      அது நன்கு கொதித்து 'கமர்கட் பாகு' வந்ததும் எள்ளை போட்டு கிளறவும்.
                      கொஞ்சம் ஆறினதும் அரிசி மாவு தொட்டுக்கொண்டு உருட்டவும்.
                      எள்ளுருண்டை தயார் .

                      குறிப்பு : "கமர்கட் பாகு " என்றால், வெல்லம் நன்கு கொதித்ததும் , கொஞ்சம் கொஞ்சமாக கெட்டி யாகும். அப்ப, கரண்டியால் எடுத்து தண்ணீர் உள்ள கிண்ணி இல் விடனும். அதை கையில் எடுத்து உருட்ட வரணும். அப்படி வந்தால் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வேகமாக போட்டு பார்க்கணும். அப்படிபோடும் போது 'நல்லா டாண்" என்று சத்தம் வரணும். அப்படி வந்தால் பாகு கரெக்ட் என்று அர்த்தம். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் கொதிக்கட்டும் என்று விடணும்.
                      Last edited by krishnaamma; 04-04-14, 19:22.
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #41
                        பயத்தம் பருப்பு திருக்கண்ணமுது

                        தேவையானவை :

                        ஒரு கப் பயத்தம் பருப்பு
                        ஒரு கப் தூளாக்கின வெல்லம்
                        கொஞ்சம் ஏலப்பொடி
                        ஒரு கப் பால்
                        ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
                        முந்திரி திராக்ஷை ஒரு ஸ்பூன்

                        செய்முறை :

                        பயத்தம்பருப்பை குழைய வேக வைக்கவும்.
                        வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை போட்டு வறுக்கவும்.
                        பிறகு பாலை விடவும்.
                        வெந்த பயத்த ம்பருப்பை கரைத்து விடவும்.
                        வெல்லம் போடவும்.
                        நன்குகொதித்ததும் ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
                        Last edited by krishnaamma; 04-04-14, 19:25.
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #42
                          பயத்தம் பருப்பு திருக்கண்ணமுது 2

                          தேவையானவை :

                          ஒரு கப் பயத்தம் பருப்பு
                          2 டேபிள் ஸ்பூன் அரிசி அல்லது அரிசி ரவை
                          ஒரு கப் தூளாக்கின வெல்லம்
                          கொஞ்சம் ஏலப்பொடி
                          ஒரு கப் பால்
                          ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
                          முந்திரி திராக்ஷை ஒரு ஸ்பூன்

                          செய்முறை :

                          பயத்தம்பருப்பு + அரிசி யை குக்கர் இல் குழைய வேக வைக்கவும்.
                          வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை போட்டு வறுக்கவும்.
                          பிறகு பாலை விடவும்.
                          வெல்லம் போடவும்.
                          வெந்த பயத்தம்பருப்பு மற்றும் அரிசியை கரைத்து விடவும்.
                          நன்குகொதித்ததும் ஏலப்பொடி போட்டு இறக்கவும்.

                          குறிப்பு: இதில் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் கூட விடலாம்
                          Last edited by krishnaamma; 04-04-14, 19:26.
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #43
                            ஊறுகாய்

                            தேவையானவை :

                            இஞ்சி , மாங்காய், பச்சை மிளகாய், பச்சை மிளகாய், உப்பு.

                            செய்முறை:

                            இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
                            அல்லது தோல்சீவி துருவவும்.
                            பச்சைமிளகாயை ரொம்பவும் பொடியாக நறுக்கவும்.
                            மாங்காயை யும் பொடியாக நறுக்கவும்.
                            எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு குலுக்கவும்.
                            ஊறுகாய் ரெடி.
                            Last edited by krishnaamma; 04-04-14, 19:23.
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #44
                              ஊறுகாய் 2

                              தேவையானவை :

                              இஞ்சி , எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், உப்பு.

                              செய்முறை:

                              இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
                              அல்லது தோல்சீவி துருவவும்.
                              பச்சைமிளகாயை ரொம்பவும் பொடியாக நறுக்கவும்.
                              எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு குலுக்கவும்.
                              பிறகு அதில் எலுமிச்சை சாறு விடவும். நன்கு கலக்கவும். ,
                              ஊறுகாய் ரெடி.

                              குறிப்பு: மாங்காய் கிடைக்காத போது இப்படியும் ஊறுகாய் செய்யலாம்.
                              ஆனால் மாங்காய் இஞ்சி சேர்க்கக்கூடாது
                              Last edited by krishnaamma; 04-04-14, 19:23.
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment


                              • #45
                                தேன்குழல்

                                தேவையானவை :

                                அரை படி ( 4 ஆழாக்கு) - அரிசி மாவு (களைந்து உலர்த்தி மிக்சி இல் அரைத்தது )
                                ஒரு அழாக்கு உளுத்தம் மாவு
                                சீரகம் அல்லது எள் கொஞ்சம்
                                உப்பு
                                பொரிக்க எண்ணெய்
                                ஒரு ஸ்பூன் வெண்ணை

                                செய்முறை :

                                ஒரு பேசினில் மாவுகளை போடவும்.
                                உப்பு சீரகம் அல்லது எள் போட்டு வெண்ணை யும் போட்டு நன்கு கலக்கவும்.
                                பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
                                தேன்குழல் அச்சில் தேன்குழல் தட்டு போட்டு மாவை அதில் போட்டு எண்ணெய் இல் தேன்குழல் பிழியவும்
                                இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் எடுக்கவும் .
                                நல்ல கரகரப்பாக வந்துள்ளதா என பார்க்க ஒரு தேன்குழல் குச்சியை மெல்ல கிழே போட்டு பார்க்கணும்.
                                அது நல்லா உடைந்தது என்றால் பதம் சரி என்று அர்த்தம்
                                மொத்த மாவையும் தேன்குழல்களாக பிழியவும் .

                                குறிப்பு : சீரகம் மற்றும் எள்ளை சுத்தமாக பொறுக்கவும். சிறு கல் மண் இருந்தால் தேன்குழல் வெடிக்கும். ஜாக்கிரதை !
                                Last edited by krishnaamma; 04-04-14, 22:53.
                                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                                Dont work hard, work smart

                                Comment

                                Working...
                                X