பச்ச சுண்டக்காய் கறியமுது
தேவையானவை:
பச்ச சுண்டக்காய் 1 ஆழாக்கு
தேங்காய் துருவல் 1 /2 கப்
உப்பு
தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
பச்ச சுண்டக்காய்களை அலம்பி, இரண்டு இரண்டாக நறுக்கவும். அல்லது சின்ன உலக்கையால் நசுக்கவும்.
தண்ணிரில் போட்டு அலசவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நசுக்கின பச்ச சுண்டக்காய்களை அதில் போடவும்.
பிறகு கொஞ்சம் தண்ணி தெளித்து மூடி வைக்கவும்.
காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
பச்ச சுண்டக்காய் கறியமுது தயார்.
குறிப்பு: சதாரண நாட்களில் இதை பருப்பு உசிலி கூட செய்யாலாம் ரொம்ப நல்லா இருக்கும்

Comment