Announcement

Collapse
No announcement yet.

கம்பு ரொட்டி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கம்பு ரொட்டி

    தேவையானவை :

    கம்பு மாவு ஒரு கப்
    உப்பு
    நெய்

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
    கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
    அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
    ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
    மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
    நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
    சுவையான கம்பு ரொட்டி தயார்.

    குறிப்பு : இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: கம்பு ரொட்டி



    கலந்த மாவு !

    Last edited by krishnaamma; 06-10-15, 01:33.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: கம்பு ரொட்டி



      ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும். இல்லாவிட்டால் இது போல பிளாஸ்டிக் ஷீட் இல் தட்டலாம் நான், அந்தகாலத்தில் சப்பாத்தி maker வைத்திருப்பாங்களே அதில் 'பிரஸ்' செய்தேன்


      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: கம்பு ரொட்டி



        தோசைகல்லில் பாஜ்ரா ரொட்டி !


        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: கம்பு ரொட்டி



          செய்த 'பஜ்ரா ரொட்டிகள்'




          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            Re: கம்பு ரொட்டி



            மிளகாய் யுடன் பரிமாறிய படம் ரொம்ப அருமையாக இருக்கும் , ஒருமுறை செய்து பாருங்கள், இப்போ குளிர்கலத்துக்கு ரொம்ப நல்லது. இந்த ரொட்டி ரொம்ப 'சூடு' உடம்புக்கு.


            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #7
              Re: கம்பு siru thaniyam availability in chennai

              Namaskaram

              Where the siruthaniyam in good quality is available in Chennai? it will be very much useful

              namaskaram

              hrk

              Comment


              • #8
                Re: கம்பு ரொட்டி

                I found a lot pd stores sellingVaragu,Thinai,Saamai and Kudiraivaali. Why not try dept stores,and some big maligai stores. They are good food. Especially so,the pongal made out of varagu and kudhiraivaali. They take some more time to get cooked and people advice not to pressure cook them but let them get cooked slowly in SIM with more water. The idea is to have them loose after cooking, not like a paste.May be at Nilgiri's
                {போலபோலன்னு இருக்கணும்}
                வரதராஜன்

                Comment


                • #9
                  Re: கம்பு siru thaniyam availability in chennai

                  Dear Radhakrishnan Sir and others,
                  A google search reveales these sources for millets and organic foods.
                  Request try and post your experiences here in this forum for the benefit of others.and me too as I am from Secunderabad for info..
                  Good Luck and Bon Appetit!
                  Varadarajan

                  P.S. Millets includes all Sirudhanyams like varagu,kudhiraivali,thinai,Kambu etc.,



                  Where to buy

                  Earth 360 Ventures, Kadiri, Andhra Pradesh. Email Dinesh at “millets dot dinesh at gmail dot com”

                  Kaulige Foods offers home delivery of millets throughout Bangalore. Visit http://www.kaulige.com or call Arun at 9845490382. They also have a store at Brigade road.

                  Grameena Natural in Bangalore. Contact Sridhar by phone at 9738449133 and 9483048984 and by email at “mhs dot sridhar at gmail dot com”. Door delivery for orders over Rs 500. Transportation cost will be added extra.

                  Jaivik Mall, near Lalbagh Double Road gate, Bangalore. 080 65624197

                  Timbaktu Organic products: To order, call 08559 202149 / 202335 / 202339

                  Svad Products: To order, send an email to “svad dot organic at gmail dot com”

                  Navadarshanam products: These can be purchased at any Namdhari Fresh outlet in Bangalore.

                  reStore in Chennai

                  Navdanya in New Delhi

                  Foodlink, Pour Tous in Auroville



                  11 Comments »
                  11 Responses

                  on February 6, 2014 at 3:59 pm | Reply
                  Kashyap K

                  Hi, any stores in hyderabad that sell different types of millets? Could you provide contact details if known?

                  Or, do you guys ship orders to hyderabad?

                  Thanks

                  on April 29, 2014 at 3:27 pm | Reply
                  Rajesh

                  There is a shop near Malaysian circle. Beside line of Chaitanya Food Court

                  on August 24, 2014 at 12:46 am | Reply
                  annapurnared

                  There is a Good seeds bazaar that is held on first Sunday of each month in Saptaparni near Rd no.10, Banjara Hills where you will find these grains produced organically. Ganesh Wholesale store in Krishna Nagar also is carrying vajra, ragi, sorghum along with rice and wheat.

                  on March 21, 2014 at 1:59 am | Reply
                  suma

                  Are you aware of any online stores that we can get these from?

                  on March 27, 2014 at 8:23 am | Reply
                  millets

                  Check https://millets.wordpress.com/where-to-buy/

                  on June 7, 2014 at 8:44 pm | Reply
                  Rajlakshmi Krishnamurthi

                  In Chennai , Virugambakkam & Saligramam area, for Millets, 8124351809 or 9840841968 can be contacted. Home delivery is possible for regular needs.

                  on June 12, 2014 at 3:37 pm | Reply
                  Babu A

                  Dear Moderater, Kindly include my shop also for Chennai..
                  http://www.arunthinnai.com. BTW, it will be available by 29th June online…

                  on August 18, 2014 at 9:06 pm | Reply
                  Rajlakshmi Krishnamurthi

                  Iyappan ( 9841909078) is distributing Millets in Kodambakkam and surrounding areas. Vadivel ( 9841163630) is distributing millets in Mambalam & T Nagar areas. Kindly contact them for your millet needs in these areas

                  on August 18, 2014 at 9:09 pm | Reply
                  Rajlakshmi Krishnamurthi

                  Anbazhagan ( 7667161888) distributes Millets in Coimbatore. Prabakhar ( 9487206319) distributes in Salem & Muthukumar ( 9344845090) in Tirunelveli.

                  on August 17, 2015 at 8:27 pm | Reply
                  Narayan Rangarajan

                  For Bangalore http://kaulige.com/ and call Arun Kaulige : 9845490382

                  Comment


                  • #10
                    Re: கம்பு siru thaniyam availability in chennai

                    Originally posted by ramakrishna iyer View Post
                    Namaskaram

                    Where the siruthaniyam in good quality is available in Chennai? it will be very much useful

                    namaskaram

                    hrk
                    நான் இங்கு சௌதி இல் இருப்பதால் தெரியலை மாமா, இருந்தாலும் வரதராஜன் மாமா சொல்வது போல பெரிய department கடைகளில் கிடைக்கும்
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #11
                      Re: கம்பு ரொட்டி

                      Originally posted by R.Varadarajan View Post
                      I found a lot pd stores sellingVaragu,Thinai,Saamai and Kudiraivaali. Why not try dept stores,and some big maligai stores. They are good food. Especially so,the pongal made out of varagu and kudhiraivaali. They take some more time to get cooked and people advice not to pressure cook them but let them get cooked slowly in SIM with more water. The idea is to have them loose after cooking, not like a paste.May be at Nilgiri's
                      {போலபோலன்னு இருக்கணும்}
                      வரதராஜன்
                      ஆமாம் நீங்க சொல்வது சரி மாமா, 'பொல பொல' என்று இருந்தால் தான் நல்லா இருக்கும்.ஆனாலும் சரியாக தண்ணீர் வைத்து குக்கரில் வைக்கலாம் .....நான் சில சமையம் அரிசி உப்புமா, குதிரை வாலி உப்புமாகூட குக்கரில் வைத்து விடுவேன், காஸ் ம் வீணாகாகது, கிளருவதும் மிச்சம்
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #12
                        Re: கம்பு ரொட்டி

                        But,Mami, this sirudhanyams need more water and time than rice to get cooked. Some suggest soaking them for an hour before cooking and then cook over slow fire.
                        You say you use cooker. What is the ratio of water to say varagu/kudhiraivali? Could you repeat the proccess step by step for varagu/judhiraivali uppuma? Sorry for the trouble
                        I want to get it right.
                        Varadarajan

                        Comment


                        • #13
                          Re: கம்பு siru thaniyam availability in chennai

                          dear sir
                          Thanks verymuch for the details

                          regards

                          hrk

                          Comment


                          • #14
                            Re: கம்பு ரொட்டி

                            Originally posted by R.Varadarajan View Post
                            But,Mami, this sirudhanyams need more water and time than rice to get cooked. Some suggest soaking them for an hour before cooking and then cook over slow fire.
                            You say you use cooker. What is the ratio of water to say varagu/kudhiraivali? Could you repeat the proccess step by step for varagu/judhiraivali uppuma? Sorry for the trouble
                            I want to get it right.
                            Varadarajan
                            ஆமாம் மாமா, ஒரு 10 நிமிஷம் ஊற வைத்தால் போதும் மாமா , முதலில் தேவையான குதிரை வாலி யை நன்கு களைந்து ஒரு 10 நிமிடம் ஊற வைக்கணும் . பிறகு ஒன்றுக்கு இரண்டு என்கிற விகிதத்தில் தண்ணீர் விட்டு குக்கரில் வைக்கணும், இது தயிர் சாதம் பண்ண .


                            உப்புமா என்றால்,குதிரைவாஇயை மேலே சொன்ன பிரகாரம் எடுத்துக்கொண்டு, தேங்காய் எண்ணெய்இல் கடுகு , உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை, மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் 2 - 3 ( தேவை என்றால் - வாசனைக்காக போடலாம் ) பெருங்காயம் கால் ஸ்பூன் என்று தாளிக்க வேண்டிவைகளை தாளித்து, அதன் மேல் கொட்டணும். உடைத்த துவரம் பருப்பு மிளகு சீரகம் உப்பு எல்லாம் போட்டு, நன்கு கலந்து குக்கரில் வெச்சுடனும். 3 விசில் வந்ததும் இறக்கிட்டு, ஆவி அடங்கினதும் திறந்து, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறணும். அவ்வளவுதான் மாமா
                            Last edited by krishnaamma; 10-10-15, 11:47.
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment

                            Working...
                            X