தேவையானவை :
கம்பு மாவு ஒரு கப்
உப்பு
நெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான கம்பு ரொட்டி தயார்.
குறிப்பு : இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ

Comment