`திடீர் கூட்டுதேங்காயும் பருப்பும் இல்லாமல் ஒரு `திடீர் கூட்டு’ செய்யலாமா..? ஒரு டம்ளர் பாலில் 3 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பொடித்த சீரகம், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்கவிட்டு,... கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்தால், சுவையான கூட்டு தயார்!
அவள் விகடன் ; எஸ்.சரோஜா, பம்மல்
அவள் விகடன் ; எஸ்.சரோஜா, பம்மல்
Comment