சுவையான பாரம்பரியமான ஊறுகாய்கள் !
ஊறுகாய் என்றதுமே நம் நாக்கில் ஜலம் வரும் தானே?.........ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்.
நான் ஏற்கனவே போட்டவற்றுக்கு முதலில் லிங்க் தந்து விடுகிறேன் ...அப்புறம் மற்றது போடுகிறேன்

Comment