Announcement

Collapse
No announcement yet.

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் 4 சக்கரையுடன் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் 4 சக்கரையுடன் !

    ஓட்ஸ் கஞ்சி சக்கரையுடன்


    தேவையானவை:

    ஓட்ஸ் 2 கரண்டி
    பால் 1/2 கப்
    சர்க்கரை அல்லது தேன்

    செய்முறை:

    ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
    வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, பால் மற்றும் சக்கரை போட்டு கலக்கவும்.
    வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
    பருகவும்.
    சத்தான கஞ்சி ரேயடு.
    மதியம் வரை பசிக்காது

    குறிப்பு : சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட அத
    ற்கான 'செயற்கை சக்கரையை ' போட்டுக்கொள்ளலாம்.ஓட்ஸ் ஐ பாலிலேயும் வேக விடலாம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X