Announcement

Collapse
No announcement yet.

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் ! 3 - கோஸ் ஓட்ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் ! 3 - கோஸ் ஓட்ஸ்

    கோஸ் ஓட்ஸ்

    தேவையானவை:


    ஓட்ஸ் 2 கரண்டி
    துருவின கோஸ் 1 கரண்டி
    உப்பு


    செய்முறை:

    துருவின கோஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
    பிறகு ஓட்ஸ் போட்டு மீண்டும் 3 -5 நிமிடங்கள் வைக்கவும்.
    வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு போடவும்.
    வேண்டுமானால் தண்ணீர் அல்லது மோர் விட்டுக்கொள்ளவும்
    பருகவும்.
    சத்தான கஞ்சி தயார் .
    மதியம் வரை பசிக்காது.

    குறிப்பு: இது போல் காரட் துருவலையும் செயலாம்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X