தேவையானவை:
ஓட்ஸ் 2 கரண்டி
ரசம் அல்லது குழம்பு 1 கரண்டி
செய்முறை:
ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
(ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, ரசமோ குழம்போ விட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார் .
மதியம் வரை பசிக்காது.
குறிப்பு: வயசானவங்களுக்கு நாம் ஆவாளுக்கு தராமல் ஏதோ சமைத்து சாப்பிடுகிறோம் என்கிற எண்ணம் வரும், அதை தவிர்க்கவே இப்படி