அப்பெண்ணை - வறுத்த மீதி எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?
இதுக்கு நிறைய எழுதலாம், என்றாலும் இன்று simple ஆக 1 - 2 எழுதறேன். பிறகு நிறைய எழுதறேன். சரியா மாமா?
முதலில், இந்த வறுத்த எண்ணை, அல்லது சுட்ட எண்ணை , அல்லது அப்பெண்ணை மீறுவதே நாம் பக்ஷணம் செய்யும்போது தான். அப்படி மீந்துள்ள எண்ணையை ஒரு டப்பாவில் விட்டு வைத்துக்கொண்டு, அப்புறம் வரும் நாட்களில் கறியமுது பண்ண, அல்லது தோசை வார்க்க சப்பாத்தி பண்ண உபயோகிக்க வேண்டியது தான்.
மீண்டும் மொத்த எண்ணையையும் அடுப்பில் ஏற்றி பொரிக்கத்தான் கூடாதே ஒழிய, இப்படி செய்து எண்ணையை முடிக்கலாம்....... நான் இப்படி செய்வது தான் வழக்கம்
.
.
.
.
இங்கு நம் நண்பர்கள் வேறு ஏதாவது ஐடியா சொல்லராங்களா என்று பார்க்கலாம்

Comment