இது மஹா சுலபம் ஆச்சே மாமா
ஒத்தாப்ப்ல சேப்பங்கிழங்குகளை பொறுக்கி வாங்கவும்.
வேகவைப்பதற்கு முன், சேப்பங்கிழங்குகளை நன்கு அலம்பவும்.
எல்லா கிழங்குகளையும் இரண்டு இரண்டாக நறுக்கவும்.
கொஞ்சம் உப்பு போட்டு குக்கர் அல்லது இலுப்ப சட்டி இல் போட்டு, காய் முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்ததும், கொஞ்சம் ஆற விடணும் .
சூடாக இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, நிறைய முறை தண்ணீர் விட்டு அலசணும் .
இப்போ காய் கொஞ்சம் ஆறி இருக்கும்.
நாம் முன்பே இரண்டாக நறுக்கி இருப்பதால், காய் இன் மேல் பக்கத்தை பிடித்து 'கொஞ்சமாய் பிதுக்கினாலே' காய் தன்னால் வெளியே வந்துவிடும்.
உரிக்கவே வேண்டாம்..............கையில் 'பிசு பிசுப்பே' இல்லாமல் எவ்வளவு காய் வேண்டுமானாலும் இப்படி எடுத்து பிதுக்கி போட்டுடலாம்.
அப்புறம் வழக்கம் போல கறியமுது பண்ண வேண்டியது தான்.

Comment