சின்ன வெங்காயம் தோல் விரிப்பது ! - கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க !
இது நரசிம்ஹன் மாமாக்காக போடறேன், என்.வி.எஸ். மாமா திட்டாதீங்கோ!
மேலே சொன்ன இரண்டுக்குமே வழி இருக்கு மாமா.
சின்ன வெங்காயத்தை மேலே உள்ள காம்பு நறுக்கி ஒரு பேசினில் தண்ணீர் ரொப்பி அதில் போட்டுடணும். அப்புறம் ஒரு 10 நிமிஷம் கழித்து உரித்தால் கண்ணில் ஜலம் வராமல் உரிக்கலாம்.
.
.
அதேபோல பெரிய வெங்காயத்தை நாலா ய் நறுக்கி, தண்ணிரில் போட்டுவிட்டு அப்புறம் எடுத்து நறுக்கினால் கண்ணில் ஜலம் வராது.
..
.
அல்லது, வெங்காயம் நறுக்கும் முன், ஒரு 2 -3 நிமிடத்துக்கு முன்பாகவே, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கணும் அந்த இடத்தில், பிறகு வெங்காயம் நறுக்கினால் கண்ணில் ஜலம் வராது.
.
.
.
எதானாலும், வெங்காயத்தை முதலில் நன்கு அலம்பி விடுத்தான் நறுக்கவே ஆரம்பிக்கணும். எங்கோ ரோட்டில் போட்டு விற்கறாங்க இல்லையா? எத்தனை தூசி, மண் இருக்குமோ அதில்
.
.
.
சரியா மாமா?

Comment