கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

நான் சுமதிசுந்தர் , 'கிருஷ்ணாம்மா' என்கிற புனைப்பெயரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை இங்கு போடுகிறேன். அதை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் !
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
இன்று 24.5.2015 முதல் மேலே உள்ள application இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் என்னுடைய சமையல் குறிப்புகளை நீங்கள் பார்க்கலாம்
மேலே உள்ள லிங்க் ஐ டவுன்லோட் செய்தீர்கள் என்றால் , இனி வரும் காலங்களில் நான் எவற்றை எல்லாம் upload செய்கிறேனோ அவைகள் உடனுக்கு உடன் உங்களுக்கு update ஆகிவிடும். அப்படி பட்ட application ஐ என் மகன் கிருஷ்ணா உருவாக்கி யுள்ளான் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்
இங்கு போட அனுமதி அளித்த என்.வி.எஸ் மாமாவிற்கு மிக்க நன்றி......
மிக்க நன்றி கிருஷ்ணா
அன்புடன் ,
கிருஷ்ணாம்மா

Comment