வெந்நீர் குளியலால் சில பயன்கள் உண்டு.
காலையில் வெந்நீரில் குளித்தால் அது உங்கள் உடலை கதகதப்பாக்கும். உடற்பயிற்சிக்குப் பிறகு வெந்நீரில் குளித்தால் ரிலாக்சாக உணர்வீர்கள். தூங்குவதற்கு முன்பாக வெந்நீரில் குளித்தால் அடித்துப் போட்ட மாதிரி தூங்க வாய்ப்பு உண்டு. ஜலதோஷம் கொண்டவர்களுக்கு இது நல்லது. லேசான காய்ச்சல் இருப்பவர்கள்கூட வெந்நீரில் குளிக்கலாம். இதுவரை ' வெந்நீரில் ' என்று குறிப்பிட்டதெல்லாம் வெதுவெதுப்பான தண்ணீர்தான். கொதிக்கும் நீர் அல்ல.
பச்சைத் தண்ணீரில் குளிப்பதால் உடல் சுறுசுறுப்பாகும் என்பது வேறு விஷயம்.
-- தினமலர் சிறுவர்மலர். ஆகஸ்ட் 23, 2013.