பூமியைப் போலவே நீல நிறத்தில் இருக்கும் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள். அந்த வெப்பமான நிலையில் விநோதமாகக் காட்சி அளிக்கும் அந்தக் கிரகத்தில் எப்போதும் சிலிக்கான் மழை பொழிகிறதாம். நீர் இல்லாத அந்தக் கிரகம் எப்படி நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது என்று ஆராய்ந்துவருகின்றனர். பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் அந்தப் புதிய கிரகத்தில், 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், ஒரு மணி நேரத்துக்கு 7,000 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் அடித்துக்கொண்டு இருக்கிறதாம். -- ஹாலிவுட்காரங்களுக்கு அடுத்த பட ஸ்கிரிப்ட் ரெடி!
--- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 24-7-2013.
--- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 24-7-2013.