SMART குறிக்கோள் நிர்ணயிப்பதன் தன்மையை SMART என்று சுருக்கமாகச் சொல்வார்கள். ' கடினமாக உழைப்பதைவிட புத்திசாலித்தனாமாக உழைப்பது சிறந்தது ' என்பதைத்தான இந்த SMART என்கிற வார்த்தை குறிக்கிறது. இதன் விரிவாக்கத்தைப் பார்ப்போம்: S .......Specific ........ குறிப்பானதாக. M ...... Meaningful..... அர்த்தமுள்ளதாக. A .......Action oriented.....நடைமுறைப்படுத்தத்தக்கதாக. R .......Rewarding...........பயனளிக்கக்கூடியதாக. T........Time- bound .......நேரக் கட்டுப்பாட்டோடு இருப்பதாக. -- கோ.ரமேஷ். சுட்டி விகடன். 15 . 06. 2012