உலகில் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வளத்தில் 13 சதவிகிதமும், எரிவாயு வளத்தில் 30 சதவிகிதமும் ஆர்ட்டிக் பகுதியில் இருக்கிறது. சமீபத்தில் அங்கும் சில எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக காலூன்ற, அதை எதிர்த்து ' க்ரீன் பீஸ் ' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பெண்கள், கடந்த வாரம்மேற்கு ஐரோப்பாவின்பெரிய கட்டடமான ' தி ஷார்ட் ' கட்டடத்தின் மீது ஏறி ' சேவ் த ஆர்ட்டிக் ' என்று எழுதிய கொடியைப் பறக்கவிட்டு, விநோத எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருகிறார்கள். அவர்கள் ஏறிய கட்டடத்தின் உயரம்.. 1,017 அடிகள். -- உச்சியைப் பிடித்து உலுக்கும்!
-- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 24-7-2013.
Posted by க. சந்தானம்
-- இன்பாக்ஸ். ஆனந்த விகடன். 24-7-2013.
Posted by க. சந்தானம்