ராவணன் உருவாக்கிய கிணறுகள் புத்தமத சின்னமாக்குவதா ? இந்து மக்கள் கட்சி கண்டணம்
--- தினமலர் , 29 , அக்டோபர் 2010 .
இலங்கையில் தமிழர்களின் பூர்வீகப் பகுதியான திரிகோணமலையில் திருக்கோனேச்சுரர் கோயில் அருகில் கன்னியா கிராமத்தில் ராவணனால் உருவாக்கப்பட்ட 7 சுடுநீர் ஊற்றுக்கள் உள்ளது . ஆன்மிக உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கிணறுகள், ராவணன் தன் தாயாரின் ஈமச்சடங்குகளை செய்வதர்காக உருவாக்கியவை என்று புராணங்களும், ராமாயணமும் குறிப்பிடுகிறது
இந்த சுடுநீர் கிணறுகளை புத்தமத சின்னமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கு இந்து மக்கள் கட்சி கண்டணம் தெரிவித்தது
--- தினமலர் , 29 , அக்டோபர் 2010 .