Announcement

Collapse
No announcement yet.

பழைய பெயர் -- புதிய பெயர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பழைய பெயர் -- புதிய பெயர்

    பழைய பெயர் -- புதிய பெயர்


    தேசிய கீதத்தில் வரும் ' உத்கல் ' என்ற சொல்தான் இன்றைய ஒரிசாவை குறிக்கிற புராதனப் பெயர் .
    மெட்ராஸ் -- சென்னப்பட்டனம் -- சென்னை .
    சிலோன் -- ஸ்ரீலங்கா .
    பர்மா -- மியான்மர் .
    பாரசீகம் -- ஈரான் .
    பாலஸ்தீனம் -- இஸ்ரேல் .
    சோவியத் யூனியன் -- ரஷ்யா .
    கிழக்கு பாகிஸ்தான் -- பங்களாதேஷ் .
    மெஸமடோமியா -- ஈராக் .
    சயாம் -- தாய்லாந்து .
    மலாவாய் -- நியூசிலாந்து .
    ஹாலந்து -- நெதர்லாந்து .
    கம்பூசியா -- கம்போடியா .
    பார்மோஸ் -- தைவான் .
    சாண்ட் விச் தீவுகள் -- ஹவாய் .
    தென் ரொடீஷியா -- ஜிம்பாவே .
    தென் மேற்கு ஆப்பிரிக்கா -- நமீபியா .
    அபிசீனியா -- எத்தியோப்பியா .
    டச் ஈஸ்ட் இண்டீஸ் -- இந்தோனிஷியா


    ---தினமலர் இணைப்பு , டிசம்பர் 10 , 2010 .
Working...
X