கார் திருட்டை கண்டுபிடிக்க புதுகருவி
.
.
--- தினமலர் .12 . 9. 2010
.
எப்படித் திருடிக்கொண்டு போனாலும் காரே அதன் உரிமையாளர்களுக்கு காட்டிக்கொடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி சந்தைக்கு வந்துவிட்டது . டிகாப் என்ற செல்போன் தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த கருவியை பெங்களூரைச் சேர்ந்த ஐ டிரான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது . இந்த கருவியின் செயல்பாடு குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மல்லேஸ் ரெட்டி கூறியதாவது : டிகாப் கார் திருட்டு கருவியை செல்போன் சிம்கார்டுடன் இணைத்து செயல்பட வைக்கிறோம்
.
--- தினமலர் .12 . 9. 2010
Comment