அனைத்து உயர்திரு ஸ்ரீமான் அவர்களுக்கும்,
ஒரு சிறிய சந்தேகம். வீட்டில் பித்ரு காரியங்கள் செய்யும்போது மணமான மணமாகாத பெண்கள் மாத விலக்கு ஆகிவிட்டால் என்ன செய்வது? அவர்களை வேறு எங்கும் அனுப்பவும் முடியாது. வீட்டுக்குள்தான் வைத்திருக்கவேண்டும். ஆபீஸ் அல்லது ஸ்கூல் லீவாக இருந்து விட்டால் அவர்களை எங்கே அனுப்புவது? இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது? காரியங்களுக்கும் தடை ஏற்படக்கூடாது. தயவுசெய்து ஒரு ஐடியா கொடுத்து என்னை காப்பற்றுங்களேன்…!!! Please………..
radhakrishnayyar
with thanks

Comment