Announcement

Collapse
No announcement yet.

சிறகடித்து பறக்கும் விமானம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிறகடித்து பறக்கும் விமானம்

    சிறகடித்து பறக்கும் தன்மைகொண்ட ஒரு விமானத்தை கனடாவில் ஒருவர் வடிவமைத்து பரிசோதனையில் வெற்றியும் கண்டுள்ளார்

     அந்த விஞ்ஞானியின் பெயர் டோட்ரிக்கெட் , இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மாணவர் . இவரது சிந்தனையில் உருவான அந்த சிறகடித்துப் பறக்கும் விமானத்தின் பெயர் ஸ்னோபேர்ட் , அதாவது பனிப்பறவை 




    இந்த ஸ்னோபேர்ட் விமானத்தின் மொத்த எடை 42.5 கிலோதான் . அதன் இறக்கைகள் 105 அடி நீளம் இருந்தது . அதாவது ஒரு சிறிய ரக விமானத்தின் இறக்கையை போன்று இருந்தது . ரிக்கெட்டின் இந்த முயற்சி 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது . எனவே, இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற சர்வதேச பிளையிங் கிளப் வாயிலாக முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன


    --- தினமலர் . 25 . 9 . 2010 .
Working...
X