Announcement

Collapse
No announcement yet.

ஹெலிபிளேN

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹெலிபிளேN

    ரன்வே இல்லாமல் டேக் ஆஃப். லேண்டிங் செய்யக் கூடிய நவீன ஹெலிபிளேனை வடிவமைத்து, நாசா நடத்திய போட்டியில் வென்றிருக்கிறார்கள் நமது சென்னை மாணவர்கள்




    உலகெங்கும் இருந்து அமெரிக்கா, கனடா, நைஜீரியா, இங்கிலாந்து, ஆஸ்திரியாவென பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள் . இப்போது நாசா தனது இணைய தளத்தில் போட்டி முடிவுகளை அறிவித்திருக்கிறது . அமெரிக்கரல்லாதோர் பிரிவில் இடம் பெற்றிருப்பது சென்னை, ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுவின் வானவூர்தி வடிவமைப்பு


    " இது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் . போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியல்களில் இருப்பவர்கள் ".என்கிறார் குழு உறுப்பினரான பெர்னார்ட் அடைக்கலராஜ் . மற்றும் மனோஜ் என்ற சக தோழர் . நாசாவின் முடிவுக்குப் பிறகு இந்த வடிவமைக்குக் காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள் .
    நம் நாட்டில், மீட்புப் பணிகள், ராணுவம், கப்பற்படை, விமானப்படை போன்ற பணிகளுக்கு இந்தப் புதுரக வானவூர்தியைப் பயன்படுத்தலாம்


    ---புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010
Working...
X