Let us hear today's headlines
Announcement
Collapse
No announcement yet.
Today's News from Dinamani
Collapse
X
-
Re: Today's News from Dinamani
ஶ்ரீ:
தங்கள் தயவால் தினமும் தினமணி செய்திகளைக் கேட்க முடிகிறது.
இது பழைய காலத்தில் ரேடியோவில் செய்திகள் கேட்பதுபோன்ற ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
தொடர்ந்து இந்தப்பணியை விடாமல் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி.
என்.வி.எஸ்
Re: Today's News from Dinamani
ஶ்ரீ:
ஸ்வாமின்,
தங்கள் ஆர்வம் ப்ரமிப்பளிக்கிறது.
தொடர்க நும் பணி.
நாங்கள் யாரும் போட்டிக்கு வரவில்லை.
ஸத்காரியங்களைப் போட்டி போட்டுக்கொண்டு செய்ய முன்வரவேண்டும் என்று
பெரியோர் பகர்வர். ஆனால், அந்த போட்டியால் காரியமே நின்றுவிடாத அளவிற்குப்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 15:39.
Working...
X
Comment