பெண்களே உங்களுக்கு தான் ....

வாசலில் கோலம் போடும் போது கோல மாவில் அரிசி மாவையும் கலந்து கோலம் போட்டால் அதில் உள்ள
அரிசி மாவு கோலம் சிற்றுயுர்களுக்கு உணவாகும் ,
கோலம் என்பது தண்ணீரோ பசுஞ்சாணமோ தெளித்து சுத்தப்படுத்தப்பட்ட தரைக்கு செய்யும் ஒப்பனை.
அரிசி மாவை கரைத்து துணியில் கிழியாககட்டி தரையில் கோடு கிழிப்பதில் இயற்கையோடு இனைந்த வாழ்வும், எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கும் உண*வளிக்கும் நோக்கமும் உள்ளடக்கம்.
Source: Ananthanarayanan Ramaswamy