Announcement

Collapse
No announcement yet.

பலரக காற்று!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பலரக காற்று!

    பலரக காற்று!


    *மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசுவது மென்காற்று

    *அதற்கு மேல் 11 கி.மீ. வரை -இளந்தென்றல்

    *15 கி.மீ. - 19 கி.மீ. வரை - தென்றல்

    *20 கி.மீ. - 29 கி.மீ. வரை - புழுதிக் காற்று

    *30 கி.மீ. - 39 கி.மீ. வரை - ஆடிக் காற்று

    *40 கி.மீ. - 110 கி.மீ. வரை - கடுங்காற்று

    *101 கி.மீ. - 120 கி.மீ. வரை - புயல்

    *120 கி.மீ.க்கு மேல் - சூறாவளி


    http://dinamani.com/weekly_supplements/siruvarmani/article1288376.ece

  • #2
    Re: பலரக காற்று!

    திராட்சை,பேரீச்சை,விந்தை உலோகங்கள் இப்போது பலரக்காற்று என்ன அருமையான செய்திகள் அசத்துகிறீர்கள் சார் ந்ன்றி ந்ன்றி நன்றி நன்றி

    Comment

    Working...
    X