Announcement

Collapse
No announcement yet.

கால அளவுகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கால அளவுகள்

    கால அளவுகள்

    பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்தகால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!!

    நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகாரசெய்யுள்கள*்...

    2 கண்ணிமை - 1 நொடி

    2 கை நொடி - 1 மாத்திரை

    2 மாத்திரை - 1 குரு

    2 குரு - 1 உயிர்

    2 உயிர் - 1 சணிகம்

    12 சணிகம் - 1 விநாடி

    60 விநாடி - 1 நாழிகை

    2 1/2 நாழிகை - 1 ஓரை

    3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

    2 முகூர்த்தம் - 1 சாமம்

    4 சாமம் - 1 பொழுது

    2 பொழுது - 1 நாள்

    15 நாள் - 1 பக்கம்

    2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்

    6 மாதம் - 1 அயனம்

    2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு

    60 ஆண்டுகள் - 1 வட்டம்

    நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை
    இணைகுரு பற்றும உயிரென்றார் - அனையஉயிர்
    ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
    ஆறுபத்தே நாழிகை யாம்




    source:Anathanarayanan Ramaswamy

  • #2
    Re: கால அளவுகள்

    தங்களது இந்த போஸ்டிலிருந்து எனது பழய “ ஒரு முகூர்த்தம் எவ்வளவு நேரம்” என்ற போஸ்டிற்கான பதில் கிடைத்துவிட்டது அதைவிட இந்த பாடலின் பொருளை நீங்கள் புரிந்துகொண்டவிதம் என்னை வியப்பிலாழ்த்துகிறது இதுபோலவே ஒரு மண்டலம் என்பது எவ்வள்வு நாட்கள் என்ற கேள்விக்கான சரியான பதிலும் ஒரு நாள் கிடைத்துவிடும் என்று ந்ம்புகிறேன்

    Comment


    • #3
      Re: கால அளவுகள்

      Sri.soundararajan Sir

      In religious concept Mandala is forty one days. The thirty days from the prathipada, after the full moon to the next full moon day and eleven days to the Ekadasi is the period of Mandala.

      41 Days significance: In the digit forty one, four symbolises Vishnu and the One symbolises Siva. The morph of Vishnu is having four arms, having bodily resemblance of four Vedas. The number of letters in the Mantras related to Lord Vishnu is also in the multiples of four like 8,12,16 and 32. The "one" is the real Sivaswarupa. The Lord Siva or Mahadeva is the one who has no transformation, unrelated to any aspects, God or Gods and dwells in the solitude as the single and unrealized form,from the time before the creation of the world and after the merge( Pralaya).

      Hope this clarifies your doubt .

      http://ayyappasaranam.com/vratam.html

      Comment


      • #4
        Re: கால அளவுகள்

        Sri Padmanabhan Sir, Thank you very much for having clarified my doubt. some have told it is 48 that's why i had the doubt.

        Comment

        Working...
        X