Announcement

Collapse
No announcement yet.

நில அளவீடுகள் –

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நில அளவீடுகள் –

    நில அளவீடுகள் –

    நீங்கள் தெரிந்து கொள்ள

    நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோம்.

    ஆனால் இதில் எத்த*னை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும்.

    கேட்டா, அட என்ன* சார், நீங்க இதெல்லாம் அவசியமா, நிலத்தை வாங்கினோமா, சில வருஷம் கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை பார்த்தோமா இருக்க*ணும் சார். அப்ப*டின்னு சொல்லுவாங்க•

    ஆனால் நிலத்தோடு அளவீடு எவ்வ*ளவு அவசியம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது.

    அவர்களுக்காகவே நில அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள* இந்த பதிவை நான் உங்களுக்கு தந்துள்ளேன்

    நில அளவீடுகள்

    1 சென்ட் – 40.47 சதுர மீட்ட*ர்

    1 ஏக்க*ர் – 43,560 சதுர அடி

    1 ஏக்க*ர் - 40.47 ஏர்ஸ்

    1 ஹெக்டேர் – 10,000 சதுர அடி

    1 சென்ட் – 435.6 சதுர அடி

    1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட*ர்

    1 குழி – 144 சதுர அடி

    1 சென்ட் – 3 குழி

    3 மா – 1 ஏக்க*ர்

    3 குழி – 435.6 சதுர அடி

    1 மா – 100 குழி

    1 ஏக்க*ர் - 18 கிரவுண்டு

    1 கிரவுண்டு - 2,400 சதுர அடிகள்


    Source: Ananthanarayan Ramaswamy
Working...
X