வலி இல்லாத தீபாவளிக்கு..:
பட்டாசு எந்த அளவு சந்தோஷம் தருமோ அதே அளவு அதனை தவறாக கையாண்டால் துன்பமும் தரும்,அதிலும் ரயில்,பஸ் பயணத்தின் போது நீங்கள் செய்யும் தவறு பல அப்பாவிகளின் உயிருக்கும் உலைவைத்துவிடும்.இதனை வலியுறுத்தும் போஸ்டர்கள் ரயில் நிலையங்களில் வலம் வருகிறது.படித்துவிட்டு பழையபடி பட்டாசை மறைத்து எடுத்துப்போக முயற்சிக்காதீர்.
நீங்களும் இது போல போஸ்டர்,பேனர் போன்றவைகளை படம் எடுத்து கிழே உள்ள முகவரிக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம்,நன்றி!">
பட்டாசு எந்த அளவு சந்தோஷம் தருமோ அதே அளவு அதனை தவறாக கையாண்டால் துன்பமும்
தரும்,அதிலும் ரயில்,பஸ் பயணத்தின் போது நீங்கள் செய்யும் தவறு பல அப்பாவிகளின்
உயிருக்கும் உலைவைத்துவிடும்.இதனை வலியுறுத்தும் போஸ்டர்கள் ரயில் நிலையங்களில்
வலம் வருகிறது.படித்துவிட்டு பழையபடி பட்டாசை மறைத்து எடுத்துப்போக
முயற்சிக்காதீர்.
நன்றி. தினமலர் 26/10/2013.
தகவல்: சங்கர நாராயணன்