கொசு தொல்லையா ....?
![Click image for larger version
Name: How to drive away Mosquitoes.jpg
Views: 1
Size: 28.8 KB
ID: 35346](filedata/fetch?id=35346&d=1643347289&type=thumb)
இதோ .100./சதவீதம் கொசுக்களை விரட்டும் உங்கள் வீட்டிலிருந்து கொசுக்களை விரட்ட சக்தி வாய்ந்த நுட்பம்
ஒரு எலுமிச்சையை எடுத்து இரண்டாக் வெட்டி அதில் பாதியை படத்தில் உள்ளது போல் நெருக்கமாக கிராம்புவை சொருக்குங்கள் அதை வீட்டில் ஒரு இடத்தில் வையுங்கள் கொசு போகிற இடமே தெரியாது.
( I did not try this !!!!!!)
Source: Ananthanarayanan Ramaswamy

Comment