வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
பொருள் :குறியெதிர்ப்பை நீர துடைத்து.
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
Picture Source : Sarvam Shivamayam
http://www.tamillexicon.com/thirukkural/araththuppaal/illaraviyal/eekai/
Comment