வீரத் துறவி சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925)
வீரத் துறவி சுப்பிரமணிய சிவா
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.
http://tamilnaduthyagigal.blogspot.com/2010_06_25_archive.html

Comment